Electrical Workers Demonstration
Electrical Workers Demonstration
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
மின்வாரியத்தில் துப்புரவு பணியிடங்களில் தினக்கூலியே இல்லாமல் பணிபுரிந்து வரும் பணி யாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.